வெற்றியை தருவது வெற்றிலை பாக்கு.. இது சித்தர்கள் அருளிய சத்தியவாக்கு.. இதில் உள்ள பாடலை கேட்டுப்பாருங்கள் எனர்ஜி டிரிங்க் மாதிரி இருக்கிறது. இன்றைக்கு நம் பெருவாரியான மக்கள் ஆரோக்கியத்தை இழந்து புற்றுநோய் சர்க்கரை நோய்.. மலட்டுத்தன்மை போன்ற தீவிரமான நோயாளிகளாய்...